பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறியது யார் ?

By Tamil Selvam · 28/9/2017
இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் நள்ளிரவில் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேற விருப்புவருக்கு 11,0000 ரூபாய் தருவதாக பிக் பாஸ் நேற்று அறிவித்தார். ஆனால் யாரும் அதை ஏற்று கொண்டு வெளியேற விரும்பவில்லை. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்பட்டார். அதில் சினேகன் safe என பிக் பாஸ் அறிவித்துவிட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் பிந்து தான் என்பதை நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வந்துள்ளது. ஹரிஷ் அவர்களுக்கு மக்கள் பலம் அதிகமாக உள்ளது என்பதை இந்த நிகழ்வு உறுதி செய்யும் என எதிர் பார்க்க படுகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full