பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறியது யார் ?

0
8510
bindhu-evicts
- Advertisement -

இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் நள்ளிரவில் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

eivctsநிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேற விருப்புவருக்கு 11,0000 ரூபாய் தருவதாக பிக் பாஸ் நேற்று அறிவித்தார். ஆனால் யாரும் அதை ஏற்று கொண்டு வெளியேற விரும்பவில்லை.

- Advertisement -

eivcts

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்பட்டார். அதில் சினேகன் safe என பிக் பாஸ் அறிவித்துவிட்டார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் பிந்து தான் என்பதை நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வந்துள்ளது. ஹரிஷ் அவர்களுக்கு மக்கள் பலம் அதிகமாக உள்ளது என்பதை இந்த நிகழ்வு உறுதி செய்யும் என எதிர் பார்க்க படுகிறது.

Advertisement