விஜய்யின் அடுத்த படத்தை டைரக்ட் செய்யப்போவது யார் தெரியுமா ?

By ·
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர்-சிவாஜி,ரஜினி-கமல் வரிசையில் தற்கால ரசிகர்களுக்கு விஜய்-அஜீத் என்றே சொல்லலாம். விவேகம் ஏற்கனவே திரைக்கு வந்துவிட்ட நிலையில் வரும் தீபாவளிக்கு விஜயின் மெர்சல் வரவுள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தற்போது மெர்சலுக்கு பின் விஜயின் அடுத்த படத்திற்க்கான அறிவிப்பும் வந்துவிட்டது.துப்பாக்கி,கத்தி என பிரமாண்ட வெற்றிப்படங்களுக்கு பின் மீண்டும் இணைகின்றார்கள் விஜய் மற்றும் முருகதாஸ். இதையும் படிங்க: விஜயின் இந்த திடீர் பயணத்திற்கு காரணம் என்ன ? முருகதாஸ் தனது பேட்டியில் விஜய்யுடன் மூணு படம் இல்லை, முப்பது படம் வேண்டுமானாலும் பண்ணுவேன். அவர் கிட்ட அவ்ளோ திறமை இருக்கு என்று கூறியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை