விஜய்யின் அடுத்த படத்தை டைரக்ட் செய்யப்போவது யார் தெரியுமா ?

0
1836
Vijay
- Advertisement -

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர்-சிவாஜி,ரஜினி-கமல் வரிசையில் தற்கால ரசிகர்களுக்கு விஜய்-அஜீத் என்றே சொல்லலாம்.
Vijay
விவேகம் ஏற்கனவே திரைக்கு வந்துவிட்ட நிலையில் வரும் தீபாவளிக்கு விஜயின் மெர்சல் வரவுள்ளது.
இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

-விளம்பரம்-

தற்போது மெர்சலுக்கு பின் விஜயின் அடுத்த படத்திற்க்கான அறிவிப்பும் வந்துவிட்டது.துப்பாக்கி,கத்தி என பிரமாண்ட வெற்றிப்படங்களுக்கு பின் மீண்டும் இணைகின்றார்கள் விஜய் மற்றும் முருகதாஸ்.

- Advertisement -

இதையும் படிங்க: விஜயின் இந்த திடீர் பயணத்திற்கு காரணம் என்ன ?

Vijay
முருகதாஸ் தனது பேட்டியில் விஜய்யுடன் மூணு படம் இல்லை, முப்பது படம் வேண்டுமானாலும் பண்ணுவேன். அவர் கிட்ட அவ்ளோ திறமை இருக்கு என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement