இவர்தான் ஓவியாகுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளரா.?

0
1194
oviya

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் சில காரணங்களுக்காக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஓவியா பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி கலந்துகொள்ள போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
oviya-kamalஇந்நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பி வருவதை உறுதி செய்துள்ளார் ஓவியா.

இதையும் படிங்க: ஓவியா இப்படிப்பட்டவரா.. ! மனம் திறக்கும் அஞ்சலி.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் அனுயா என்று கூறியுள்ளார்.

Image result for anuya bigg boss

பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஓவியாவை மீண்டும் வீட்டிற்குள் வரவைக்க பல்வேறு முயற்சிகள் சமரசங்களை மேற்கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். நாளொன்றிற்கு 5இலட்ச ரூபாய் சம்பளமாக தருவதாக கூறியும் அதனை ஓவியா நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.