திருமணத்திற்குப் பின் அவ்வப்போது சில சினிமாக்களில் தலைகாட்டி வந்தார். சமீபத்தில் பவர் பாண்டியில் சில காட்சிகள் நடித்திருந்தார்.அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆண்கள் கழிவறைக்குள் காஜல் எடுத்த புகைப்படம் !
இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வலம் வருகிறார் டிடி.இவ்வாறு டிடி நடித்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.




