இந்த வெற்றியின் மூலம் ஆரவிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்தியாவை பொறுத்தவரை ஒருவர் பரிசு பெற்றால் அந்த பணத்தில் 30.9 % வரி செலுத்தவேண்டும் என்பது GSTகு முன்பு இருந்த சட்டம்.
இதையும் படிக்கலாமே:
தன்ஷிகா – டி.ராஜேந்தர் விவகாரம்.. ஓவியா சொல்வது என்ன ?
GSTகு பிறகு அது 28 சதவிகிதமாக மாறியுள்ளது. ஆக 50 லட்சத்தில் 14 லட்ச ரூபாயை ஆரவ் வாரியாக செலுத்தி இருக்க கூடும். இதனால் GST போக அவருக்கு கிடைத்த பரிசு பணம் 36 லட்சமாக இருக்கும்.




