GST போக ஆரவிற்கு கிடைத்த பரிசு தொகை இவ்வளவு தானா ?

By ·
கடந்த 100 நாட்களாக தமிழக மக்கள் பெருபாலானோரின் ஒரே குரலாக இருந்தது பிக் பாஸ் தான். வெற்றிபெற போவது சினேகன் அல்லது ஆரவ் தான் என மக்கள் முன்பே கணித்து வைத்திருந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆரவிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்தியாவை பொறுத்தவரை ஒருவர் பரிசு பெற்றால் அந்த பணத்தில் 30.9 % வரி செலுத்தவேண்டும் என்பது GSTகு முன்பு இருந்த சட்டம். இதையும் படிக்கலாமே: தன்ஷிகா – டி.ராஜேந்தர் விவகாரம்.. ஓவியா சொல்வது என்ன ? GSTகு பிறகு அது 28 சதவிகிதமாக மாறியுள்ளது. ஆக 50 லட்சத்தில் 14 லட்ச ரூபாயை ஆரவ் வாரியாக செலுத்தி இருக்க கூடும். இதனால் GST போக அவருக்கு கிடைத்த பரிசு பணம் 36 லட்சமாக இருக்கும்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full