ஜூலி மற்றும் ஆர்த்தி இன்று வெளியேற்றப்படுவார்களா ?

0
2423
julie-arthi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிய ஜூலி மற்றும் ஆர்த்தி, இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் விருந்தினர்களாக அழைத்து வரப்பட்டனர்.

-விளம்பரம்-

kamalஅவர்கள் இருவரும் ஒரு வாரத்தில் வெளியேற்றப்படுவார்கள் என்று பிக் பாஸ் கூறினார். ஆனால் சென்ற வாரம் அவர்கள் வெளியேற்றப்படவில்லை. அவர்களை மீண்டும் ஒரு வாரம் உள்ளெ இருக்கும்படி கமல் கூறினார்.

- Advertisement -

suja-julieஜூலியயை வாக்களித்து வெளியேற்றிய மக்களுக்கு இதனால் வெறுப்பு அதிகமானது. சமூக ஊடகங்களில் இதற்கான எதிர்ப்பு அதிகரித்தது.

julieஇதனிடையே அவர்கள் இருவரும் இன்று வெளியேற்றப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜூலி மீண்டும் உள்ளெ சென்றதால் இன்னும் அதிக வெறுப்பாளர்களையே சம்மதித்துள்ளார்.

-விளம்பரம்-

julieஅவர் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே செல்லும்போது அவருக்கு இருந்த ரசிகர்கள் இப்போது இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.

Advertisement