முந்திச் சென்ற அஜித்.! வாக்கு வாதம் செய்த பெண்கள்.! வைரலாகும் வீடியோ இதோ.!

0
998
Ajith
- Advertisement -

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பல்வேறு நடிகர்களும் வாக்களித்தனர்.

-விளம்பரம்-

வரிசையில் நின்றவர்களை முந்தீட்டு போன அஜித்தை திட்டி தீர்த்த பெண்கள்…?

Video Memes ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಏಪ್ರಿಲ್ 20, 2019

அனைத்து தேர்தலிலும் முதல் ஆளாக ஜனநாயக கடமையை அளிக்கும் இவர் இன்றும் வாக்களிக்க முதல் ஆளாக வந்தார். நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காலை 7.15 மணிக்கே சென்று வாக்களித்தார். அஜித்தை கண்ட ரசிகர்கள் அஜித் வாழ்க ! வாழ்க ! என்று கோஷமிட்டனர்.

- Advertisement -

இதனால் அங்கே கொஞ்சம் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த காவலாளர்கள் அஜித்தை வரிசையில் நிற்க வைக்காமல் வாக்கு சாவடிக்கு அனுப்பினார். இதனை கண்ட அங்கிருந்த ஒரு சில பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement