மிக மோசமான தமிழ் நடிகர்கள் பட்டியலில் விஜய்யின் பெயர்.! முதல் இடத்தில் யார் தெரியுமா.!

0
1586
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் பிரபல இணையத்தளத்தில் வெளியான செய்தி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-
vijay

இவரது படங்கள் வெளியாகினாலே அது மெகா ஹிட் தான் என்பது எழுதப்படடதா விதியாக இருக்கிறது. மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் சர்வதேச அளவில் சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல முக்கிய இணையதளம் ஒன்று மிகவும் மோசமான நடிகர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் விஜய்யின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் சாந்தனு உள்ளார். மேலும், ஆதி, சிம்பு, ஜெயம் ரவி, விஷால் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இடம்பெறுள்ளது.

அதே போல பிரபல இணையதளமான Imdb கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட செய்தியில் மோசமான தமிழ் நடிகர்கள் பட்டியலில் சூர்யா முதல் இடமும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் அஜித் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன என்பது குடிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement