சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மெர்சல் எத்தனையாவது இடம் தெரியுமா?

0
5455

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் சந்தித்த தடைகள் ஏராளம் அதுவே இப்பத்திற்க்கு பிரமாண்டமான புரமோஷனாக அமைந்து .
mersalஇப்படம் மீண்டும் மீண்டும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது . பலரின் விமர்சனங்களுக்கு உட்பட்டது பல திரைப்பட நட்சத்திரங்கள் தங்களது பாராட்டுகளையும் பெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது விஜய்யின் மெர்சல்.

இப்படம் சமூக வலைத்தளங்களில் படத்தை சாதைனைகளும் அதிகம். இப்படம் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது . அனைத்து தடைகளும் ஒரு பக்கமிருக்க படம் ஒருபுறம் பல தடகைகளை தகர்த இப்படம் வசூல் வேட்டையில் சர்வதேச அளவில் மூன்றாம் இடம்பிடித்துள்ளது.முதல் இரண்டு இடத்தில் KingsmanTheGoldenCircle, GeoStorm போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன.

- Advertisement -
Advertisement