சுந்தர் சி. பட நடிகையின் உடம்பை பார்த்து அசந்துப்போன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே !

0
2918
desha patani

தற்போது சினிமா உலகில் ஹீரோ என்றால் சிக்ஸ் பேக் ஹீரோயின்கள் என்றால் ஒல்லி பெல்லி தோற்றம் என்று ட்ரெண்ட் மாறிவிட்டது.அதிலும் ஹீரோயின் கள் ஒல்லியாக இருந்தாலும் அவர்களது வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக வைத்துக் கொண்டாதால் அழகு என்று கருதி வருகின்றனர்.இதையடுத்து சுந்தர் சி படத்தில் நடிக்கும் நடிகை தனது தட்டையான வயிற்று பாகுதியை பாருங்கள் என்று புகைலாடங்களை அல்லி வீசியுள்ளார்.

Work in progress??? @pumaindia ❤

A post shared by disha patani (paatni) (@dishapatani) on Apr 4, 2018 at 6:01am PDT

கடந்த ஆண்டு தோனி யின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோயினாக நடித்த திஷா பதானி தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கி வரும் பிராமாண்ட படமான சகமித்தரா படத்தில் நடித்து வருகிறார்.தோனி படத்திற்கு பிறகு பாகி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மிக பெரிய ஹிட்டாக தற்போது அம்மணிக்கு மார்க்கெட் ஏறிவிட்டது.

ஏற்கனவே ஒல்லியாக இருந்த இவர் எப்போதும் உடற் பயிற்சிகளை செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் எப்படியாவது வாஷ்போர்டு ஆப்ஸை எனப்படம் தட்டையான வயிற்று பகுதியை பெற கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்த இவர். தற்போது அதனை அடைந்துவிட்டதாக கூறி தனது ஒல்லியான வயிற்று பகுதியை புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

dishapatani

அந்த புகைப்படத்தில் ஏற்கன்வே ஒளியாக இருந்த இவர் தற்போது தனது வயிற்று பகுதியை சைஸ் ஸிரோ என்று கூறும் அளவிற்கு மாற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் இடுப்பு இங்கே இருக்கிறது என்று தேடி வருகின்றனர். அந்த அளவிற்கு அம்மணி தனது இடுப்பை சிக்கென்று சுருக்கியுள்ளார்.