நீச்சல் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக்காக்கிய யாரடி நீ மோகினி சைத்ரா..

0
43539
yaaradi-nee-mohini
- Advertisement -

சினிமாவிற்கு இணையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, ‘யாரடி நீ மோகினி’ தொடர் தான்.

-விளம்பரம்-
saithra ready

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடித்தன. ஆரம்பத்தில் இந்த சீரியலில் சஞ்சீவ் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் நீக்கப்பட்டு தற்போது பிரபல சீரியல் நடிகரான ஸ்ரீகணேஷ் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 700 எபிசோடுகளுக்கு மேல் கடந்துள்ளது. இதில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆந்திராவில் பிறந்த இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் கதாநாயகியகவும்,வில்லியாகவும் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். பின்னர் தெலுங்கு சீரியல் துறையில் இருந்து தமிழ் சீரியலுக்குள் நுழைந்துள்ள சைத்ரா ரெட்டி தற்போது தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒரு பரிட்சயமான ஆளாக இருந்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளார் சைத்ரா.

This image has an empty alt attribute; its file name is chaitra-reddy-1024x1024.jpg

இதுமட்டும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சி சமீபத்தில் ‘ஜீ குடும்ப விருதுகள்’ என்ற விருது வழங்கும் விழாவை நடத்தி இருந்தது. இந்த விழாவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு விருதுகளும், அந்த சீரியலில் நடித்து வரும் சிறந்த நடிகர் நடிகைகள், துணை நடிகர்கள், என்று அனைவருக்கும் விருதினை அளித்தனர். இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு ஜீ தமிழ் நடிகர் நடிகைகள் வித்யாசமான ஆடைகளில் வந்து அசத்தினார். ஆனால், சைத்ரா ரெட்டி அணிந்து வந்த ஆடையை கண்டு அனைவரும் கொஞ்சம் ஷாக்காகி போயினர்.

-விளம்பரம்-
Advertisement