சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் யாரடி நீ மோகினி சீரியல் நடிகையா இப்படி?

0
1744
chaitra
- Advertisement -

சினிமாவிற்கு இணையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CGmQfN3HDlX/

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, ‘யாரடி நீ மோகினி’ தொடர் தான்.சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடித்தன. ஆரம்பத்தில் இந்த சீரியலில் சஞ்சீவ் நடித்து வந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் அவர் நீக்கப்பட்டு தற்போது பிரபல சீரியல் நடிகரான ஸ்ரீகணேஷ் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 700 எபிசோடுகளுக்கு மேல் கடந்துள்ளது. இதில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.ஆந்திராவில் பிறந்த இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் கதாநாயகியகவும்,வில்லியாகவும் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CGkI1PyHBSz/

தெலுங்கு சீரியல் துறையில் இருந்து தமிழ் சீரியலுக்குள் நுழைந்துள்ள சைத்ரா ரெட்டி தற்போது தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒரு பரிட்சயமான ஆளாக இருந்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் முன்னழகு தெரியும்படி கொஞ்சம் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் இவங்களா இப்படி என்று வியந்துபோய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement