19 வயது யாஷிகா பாத்திருப்பீங்க 9 வயது யாஷிகாவா பாத்திருக்கீங்களா.! #10yearschallenge.!

0
1160
Yashika
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

yashika #10yearschallenge

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

தற்போது மஹத்துடன் ஒரு படம் , யோகி பாபுவுடன் ஜோம்பி அம்மணி ஏகப்பட்ட பிஸியாக உள்ளார். தற்போது நடிப்பில் கொஞ்சம் பிரேக் எடுத்துள்ள யாஷிகா சமீபத்தில் துபாய் சென்று சற்று ஓய்வெடுத்து வருகிறார்.

தற்போது சமூக வளைத்தளத்தில் #10yearschallenge பிரபலமடைந்து வர அனைத்து பிரபலங்களும் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை யாஷிகாவும் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement