நடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா செய்த செயலை பாருங்கள்..!

0
1364
Yashika-Aiswarya

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு பிரபலதிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா.

இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸுக்கு பின்னர் படு பேமஸ் அடைந்துவிட்டனர். அதிலும் இவர்கள் இருவரும் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாக இருந்து வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் அவ்வப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது என ஜாலியாக இருக்கும் தோழிகள் சென்னையை ஆட்டோவில் வலம் வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.