ட்விட்டரில் லைக்ஸ் குவிக்கும் யாஷிகா ஆனந்தின் புதிய டிக் டாக் வீடியோ.!

0
415
Yashika-Anand

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் இள ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மேலும் பிரபலத்தை தேடிக்கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடி வருகிறது. தற்போது யோகிபாபுவுடன் ‘ஜாம்பி’ கிருஷ்ணாவுடம் ‘கழகு 2 ‘ என்று படு பிசியாக இவரது மார்க்கட் எகிரிவிட்டது.

இதையும் படியுங்க : அப்போ மஹத் இப்போ இந்த நடிகரா.!காதலில் விழுந்த யாஷிகா.! விளங்கிடும்.!

அதுமட்டுமில்லாமல் அம்மணிக்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் தற்போது உருவாகியுள்ளனர். சமீபத்தில் நடிகை யாஷிகா டிக் டாக் வீடியோ ஒன்றை செய்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.