மியா கலீபா என்று கிண்டலடித்த ரசிகர்கள்.! கடுப்பாகி யாஷிகா ஆனந்த் சொன்ன பதில்.!

0
11183
yashika
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் புதிதாக அறிமுகமாகி சில படங்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார் .இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம்தான் சினிமா துறையில் அறிமுகமானா.ர் பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜோம்ப போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போடும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 2 தமிழில் கலந்து கொண்டு விளையாடி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

-விளம்பரம்-

ஜோடி நம்பர் 1 சீசன் 10 இன் குழு தலைவராகவும் நடித்துள்ளார். இவருடைய கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தார்.இவர் சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே யாஷிகா ஆனந்த்க்கு நற்பணிமன்றம் தொடங்கப்பட்டது. இவர் நடித்த படங்களில் ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இவர் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் எங்கே இருப்பார் என்று பார்த்தால் அதிக நேரம் சமூக வலைதளங்களில் தான் தன்னுடைய நேரத்தை செலவழிப்பார். இப்படி இவர் போடும் ஹாட்டான புகைப்படங்களின் மூலம் ஒரு சில பேர் இவரை ஆபாச நடிகை “மியா காலிஃபா” போல இருக்கிறார் என்று இவரை விமர்சித்து வருகின்றனர்.

yashika

இது குறித்து ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். நான் ஒன்னும் ஆபாச நடிகை மியா காலிஃபா போல கிடையாது. என்னை அவருடன் ஓப்பிட்டு பேச வேண்டாம் என்றும் கூறினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது என்னை ஆபாச நடிகை மியா கலிபா உடன் ஒப்பிட்டு வந்த விமர்சிப்பவர்களை நான் முதலில் த தீட்டினேன், கடுமையாக என்னுடைய அவசியத்தை காட்டினேன் .என்னை அப்படி அவர்களோடு சம்பந்தம் வைத்து ஒப்பிட்டுக் கூறுவது எனக்கு பிடிக்காத ஒன்றாகும். என்னை ஒருவருடன் ஒப்பிட்டுக் கூறும் இந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் இந்த சம்பவத்தின் மூலம் மிகவும் மனதளவில் ரொம்ப கஷ்டப்பட்டேன். நீங்கள் ஆபாசநடிகை போல் இருக்கிறார்கள் என்று கூறும் போது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று யாஷிகா தன்னுடைய கருத்தை மனவேதனையுடன் பேட்டி அளித்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement