35 வயதாகும் த்ரிஷா திருமணம் செய்யப்போகிறாரா..? மாப்பிள்ளை இவரா.? புகைப்படம் உள்ளே..!

0
980
trisha actress
- Advertisement -

நடிகை த்ரிஷா பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். சிம்பு ,ராணா டகுபதி போன்ற பல்வேறு நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினாலும் பல ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

trisha

அதுபோகு சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது நெருங்கிய நபர் சிட்னி சேடேன் என்ற ஆடை வடிவமைப்பாளரை காதலித்து வருவதாக பல கிசுக்குக்கள் வெளியாகின. ஆனால் த்ரிஷா, சிட்னி தனது நெருங்கிய நண்பர் வேண்டும் தான் அவரை காதலிக்க்க வில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

தற்போது த்ரிஷாவிற்கு 35 வயதாகிறது இன்னுமும் கூட இவரது சினிமா மார்கெட் சரியாமல் வைத்துக்கொண்டுள்ள திரிஷா, தமிழில் 5 படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார். தற்போது மோஹினி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது அமெரிக்காவில் தனது விடுமுறையை களைத்து வரும் த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று ஒரு சில தகவல்கள் வந்துள்ளது. மேலும் திரிஷா ஒரு ஆண் நபருடன் இருக்கு புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரை தான் அவர் திருமணம் செய்து கொள்ள போகிறாரா என்று ஒரு சில கிகிசுகிசுக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Advertisement