அடையாளம் தெரியாமல் பெரிதாக வளர்ந்துவிட்ட என்னை அறிந்தால் அனிகா ! புகைப்படம் உள்ளே !

0
1860
yennai arinthal
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் தான் பேபி அனிகா. அந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி நடித்த மிருதன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

animika-actress

தற்போது நாம் திரையில் ரசித்த குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் ஓரிரு ஆண்டுகளுக்குள் மலமலவென வளர்ந்து பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுகின்றனர். அதே போன்று தான் தமிழ்,மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரிமாக நடித்த அனிகா,தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

- Advertisement -

படங்களில் தனது பால் வண்ணம் மாற தோற்றத்தில் இருந்த இந்த 13 வயது சிறுமி தற்போது முற்றிலும் வளர்ந்த இளம்வயது பெண்ணாக தோற்றமலிக்கிறார்.

anikha

anikha-

anikha-actress

animika

இவரது தற்போதைய சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இந்த குழந்தையா இப்படி மாறிவிட்டது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Advertisement