என்னது, எரும சாணி விஜய்க்கு இவ்ளோ அழகான காதலி இருக்காங்களா..? புகைப்படம் உள்ளே

0
1819
eruma sani vijay
- Advertisement -

தமிழ் இளைஞர்கள் மத்தியில் சினிமாக்களுக்கு இணையாக அதிக ரசிகர்களை கொண்டிருப்பது யூடுயூப் வலைத்தளங்களில் வெளியாகும் ஒரு சில விடியோக்கள் தான். அதுவும் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் எதார்த்தமான சம்பவங்களை விடீயோக்கள் மூலம் காமெடியாக வெளிப்படுத்தி சென்ற ஆண்டு படு ஹிட்டான யூடுயூப் சேனல் தான் “எருமை சானி ”

vijay actor

இதில் வரும் விஜய் மற்றும் ஹரிஜா, இந்த காலகட்ட இளசுகள் மத்தியில் படு பிரபலமாக மாறிவிட்டனர். அதிலும் இளைஞர்கள் அனைவரும் ஹரிஜாவிற்கு தீவிர விசிறியாக இருந்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் ஹாரிஜாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் அந்த வீடியோவில் வரும் ஹீரோவான விஜய்க்கும் விரைவில் டும் டும் டும் சத்தம் கேட்கப்போகிறது. ஆம், விஜயும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிரறாராம். நீண்ட வருடங்களாக காதலித்து வரும் தனது காதலி நக்‌ஷத்ரா என்ற பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று ஒரு சில தகவல்களும் வந்துகொண்டிருக்கிறது.

eruma saani

விஜய் தனது காதிலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி விருக்கிறது. இதனால் விஜய் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அது அவருடைய நெருங்கிய தோழி என்று கூறப்படுவதால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Advertisement