ப்ரியமானவளே சீரியலில் நடிக்கும் பிரவீனா யாரோட தங்கை தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
16209
praveena
- Advertisement -

பிரவீணா நாயர் இவர் கேரளாவின் செங்கணசேரியில் பிறந்தார். இவருடைய அப்பா ராம்சந்திரன் நாயர் ஒரு கல்லூரி பேராசிரியர். பிரவீணா தனது 18 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். 50க்கும் மேற்ப்பட்ட மலையாள படங்களில் நடித்தார் பிரவீணா.

-விளம்பரம்-

pravena

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் சீரியல்களில் நடித்து அசத்தி உள்ளார். மலையாளத்தில் செம்ம ஹிட் ஆன 100 டேஸ் ஆப் லவ் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ப்ரமோத் நாயர் என்பவருடன் திருமணம் ஆனது. ப்ரமோத் துபாயில் ஒரு வங்கியின் மேனேஜர் ஆவார். இந்த தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு கௌரி என்ற மகள் பிறந்தார்.அது மட்டும்மல்லாமல் இவர் ஸ்ரீவித்யா தங்கையும் கூட.

-விளம்பரம்-

sri

சன் டிவியில் பல காலம் ஒளிபரப்பான பிரியமானவளே சீரியலில் நடித்தன் மூலம் தமிழ் ரசுகர்களிடையே பிரபலம் அடைந்தார். தற்போது சீரியல்களில் நடித்து வருவதுடன் தன் கணவருடம் தினவனந்தபுரத்தில் மினரல் வாட்டர் பிசினஸ் செய்து வருகிறார்.

Advertisement