பொள்ளாச்சி விவகாரம்.! பெண்கள் ஏன் இந்த தவறை செய்கிறார்கள்.! வெளுத்து வாங்கிய Shamefully நடிகை.!

0
915
Shamfully-Actress
- Advertisement -

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

-விளம்பரம்-

பொள்ளாச்சியை சேர்ந்த 4 நபர்கள் பல பெண்களை பாலியல் தொல்லை செய்து விடியோவை வெளியிட்டுள்ளனர். தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க : பொள்ளாச்சி கொடூரம் குறித்து புட்டு புட்டு வைத்த நக்கீரன் கோபால்.! வீடியோ இதோ.! 

- Advertisement -

இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகை சௌந்தர்யா பெண்கள் ஏன் தெரியாத நபர்களுக்கு சாட் செய்கிறார்கள். பெண்கள் அனைவரும் சற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

Advertisement