இசையமைப்பாளர் சத்யா இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சத்யாவின் முதல் படமான இப்படத்தில் பிக்பாஸ் நட்சத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஓவியாவிடம் ஆரவ் கேட்ட ஒரு கேள்வி – ஓவியாவின் பதில்!
மேலும் தனது முதல் தயாரிப்பிற்கு சத்யாவே இசையமைக்கிறார். இவர் எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை, இவன் வேற மாதிரி, கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்சினிமாReading time · 1 min





