அப்பாவுக்கு தப்பாம பொறந்த பொண்ணு ! யுவன்ஷங்கர் ராஜா மகள் என்ன பன்றாங்க பாருங்க

0
1102
Yuvanshankar raja
- Advertisement -

இசை புயல் ஏ. ஆர்.ரஹமானிற்கு பிறகு இசையில் கலக்கிய இளம் இசையமைப்பாளர் யார் என்றால் அது யுவன் ஷங்கர் ராஜா தான்.இசைஞானி இளையராஜாவின் ரத்தம் என்பதாலோ என்னவோ இவருக்கு இசை தாயின் அருள் முழுவதுமாக கிடைத்தது. இளையராஜா அந்த கால இளைஞர்களை தனது இசையால் கட்டிபோட்டர் அதே போன்று இவரும் குத்து பாடனாலும் சரி மனதை வருடும் மெலடியானாலும் சரி எல்லா பாடல்களிலும் தனது பேஸ்ட்டை அளித்திருப்பார்.

yuvan

யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே இரண்டு பெண்ணை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார்.பின்னர் 2015 இல் சப்ருநிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அதற்காக அவர் இஸ்லாமியராகவும் மதம் மாறினார். திருமணத்திற்கு இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜியா என்னும் பெண் குழந்தயும் பிறந்தது.இன்று தனது 2 ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடி வரும் ஜியாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த புகைப்படத்தில் ஒரு புரம் யுவனும் மறுபுரம் அவரது மகளும் கீபோர்ட் வாசிப்பது போல போஸ் கொடுத்துள்ளனர். மிகவும் கியூட்டாக உள்ள ஜியா வின் புகைப்படம் யுவன் ரசிகர்களால் பெரிதும் விரும்பபட்டு வருகின்றனர்.

Advertisement