நடிகையிடம் தனது காதலை கூறிய சத்யா சீரியல் ஹீரோ – இது என்ன பிக் பாஸே மிஞ்சிடுவாங்க போலயே.

0
32070
vishnu
- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேர்ந்த நடிகர் நடிகைகள் 26 பேர் மூன்று நாட்கள் ஒரே வீட்டில் இருக்கப் போகிறார்களாம் மேலும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள வீட்டில் பிக் பாஸ் வீட்டில் இருப்பது போலவே சமையலறை படுக்கையறை கிச்சன் என்று அனைத்தும் இருக்கின்றது சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ ஒன்றைக்கூட ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தது.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது சென்று கொண்டு இருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பெரும்பாலான நேரங்களில் டிஆர்பி யில் நல்ல வரவேற்பு பெற்று விடும். இந்த முறை ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டு கிடைத்த வரவேற்பு இந்த ஆண்டு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு புதிய நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது உள்ளது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று ஒரு பபுதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்றை ஜீ தமிழ் வெளியிட்டு இருந்தது. இந்த வீடீயோவை கண்ட ரசிகர்கள் பலரும் இது என்ன பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் lite நிகழ்ச்சியா ? ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எப்போதும் விஜய் டிவியை பார்த்து காப்பி அடிப்பது தான் வேலையா என்று கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று இல்லை. இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி வருடா வருடம் நடத்தபட்டு வரும் ‘ஜீ குடும்ப விருதுகள்’ நிகழ்ச்சியின் ஒரு முன்னோட்டமான நிகழ்ச்சியாம்.

இந்த நிலையில் ராஜா மகள் எனும் சீரியலில் நடித்து வரும் நடிகை ஐரா அகர்வாலிடம் ” உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, நீ செய்யும் விஷயங்கள் மிகவும் அழகாக இருக்கிறது, நீ யோசனை செய்து பதில் சொல்ல ” என்று கேட்டுள்ளார். இதற்கு சின்னத்திரை நடிகை ஐரா அகர்வால் சிரித்து கொண்டே வெட்கப்படுகிறார். இதனால் இவருக்கும் இடையே காதல் பலர வாய்ப்புகள் இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ.

-விளம்பரம்-
Advertisement