பார்பி டால் போல குட்டை பாவாடையில் சத்யா சீரியல் நடிகை கொடுத்த போஸ்.

0
22183
sathya
- Advertisement -

சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா என்ற தொடர் ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது. இந்த தொடரில் டாம் பாய்யாக நடித்து வருபவர் நடிகை ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ சீரியலில் தான் நடித்துக் கொண்டிருந்தார். பின் சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்த தொடரில் இருந்து ஆயிஷா விலகினார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Take a bow ? . . . . @camerasenthil

A post shared by ayesha actress (@aayesha6_official) on

அதன் பின்பு மாயா என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் . அந்த தொடர் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். அந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் ஆயிஷா பிரபல தொலைக்காட்சி தயாரிக்கும் சத்யா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை வலுப்படுத்தும் படி நடிக்கிறார்.

- Advertisement -

மேலும், இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை ஆயிஷாவின் துணிச்சலான நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

View this post on Instagram

? . . . @camerasenthil

A post shared by ayesha actress (@aayesha6_official) on

லாக் காரணமாக பிரபலங்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் அதிகம் சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஆயிஷா தனது லேட்டஸ்ட் போடோக்களை சமுகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார் . அதனை பார்த்து ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement