எனக்கு Banana ஓகே.! கரெக்ட்டா இருக்கும்.! உச்சகட்ட ஆபாச வசனம் பேசும் ஓவியா.! 90 Ml புதிய வீடியோ.!

0
2024
90Ml

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்து. தற்போது நடிகை ஓவியா ’90ML’ என்ற படத்தில் நடித்துள்ளார்.  

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘குளிர் 100′ என்ற படத்தை இயக்கிய அனிதா உதீப் ஓவியா நடிக்கும் ’90ML’ இயக்குகிறார். Nviz எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த ’90ML’ நடிகர் சிம்பு தான் இசையமித்துள்ளார். அதோடு இந்த படத்தில் ஒரு கௌவரவ தோற்றத்திலும் நடிக்க போகிறாராம் நடிகர் சிம்பு.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அந்த டீசரில் படு மோசமான வசனங்களும், முத்தக் காட்சிகளும் இடம்பெற்றதால் ஓவியாவின் ரசிகர்கள் அதிர்ந்து போகினர். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய sneak Peak வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை மேலும் ஷாக் அடைய வைத்துள்ளது.

Advertisement