காதல் சோதனைகள்.! 90ஸ் பசங்க Vs 2K பசங்க.! விடீயோவ பாருங்க.!

0
1172
90 vs 2k
- Advertisement -

லவ் என்றாலே அதில் பிரச்சனைகள் இருக்க தான் செய்கின்றன. அது காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தற்போது உள்ள இளசுகள் மத்தியில் 90ஸ் பசங்க கெத்தா இல்லை 2கே பசங்க கெத்தா என்று அடிக்கடி வேடிக்கையான விவாதம் போய் கொண்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-

அதே போல 90ஸ் vs 2கே பசங்க என்று பல்வேறு விதமான மீம்களும் விடீயோக்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் காதலை எப்படி நம்ம பசங்க பார்க்கிறாரகள் என்பதை இந்த வீடியோ மூலம் பாருங்க. புசிக்க லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.

- Advertisement -
Advertisement