சிட்டி பசங்களா ? கிராமத்து பசங்களா ?சென்னை பெண்களை கவர்வது யார் ?

0
256
vilage vs city

பெரும்பாலும் நகரத்தில் உள்ள பெண்களுக்கும் சரி கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி நகர வாழக்கை தான் மிகவும் பிடித்துப்போய்விடுகிறது. அதிலும் பெண்களுக்கு நகரத்து இளைஞர் தான் பிடிக்கும் என்ற ஒரு நிலைப்பாடும் இருக்கிறது.

ஆனால், நாங்கள் சமீபத்தில் கல்லூரி பெண்களிடம் நடத்திய ஒரு கலகல்ப்பான நேரடி ஆய்வில் பெருபாலான பெண்களின் பதில் எங்களுக்கு அதிர்ச்சியாகும் வியப்பாகவும் தான் இருந்தது. அப்படி அவர்கள் என்ன தான் சொன்னார்கள் முழு வீடியோவில் பாருங்கள்.