ஏ1 படத்தில் ஆச்சாரமாக நடித்துவிட்டு இப்படி பீச்சோறோம் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள சந்தானம் பட நடிகை.

0
8391
a1
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் சந்தானம். சந்தானம் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த அக்யூஸ்ட் நம்பர் 1(A 1) படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை ஜான்சன் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக தாரா அலிஷா பெர்ரி நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தாரா அலிஷா பெர்ரி அவர்களின் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்க : 4வது திருமண நாளுக்கு 4 நாள் இருக்கும் நிலையில் கணவரை பிரிவதாக அறிக்கை வெளியிட்ட சமந்தா.

- Advertisement -

நடிகை தாரா அலிஷா பெர்ரி அவர்கள் 2011 ஆம் ஆண்டு 100% லவ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். பின் இவர் தமிழில் சந்தானத்துடன் ஏ1 படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் பிஸ்கோத்து என்ற படத்தில் நடித்து உள்ளார்.

மேலும், இவர் சினிமா படங்களில் மட்டுமில்லாமல் இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். மாடல் அழகி என்பதால் இவர் பல விதமான கவர்ச்சி புடைகளில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இந்நிலையில் தற்போது இவருடைய பிகினி உடைகளில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் அதிகமாக அதிகமாக ஷேர் செய்தும் பகிர்ந்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement