ஓவியாவோடு மீண்டும் இணைவீர்களா ? ஆரவின் பதில்

0
8966

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 டைட்டில் வின்னராக தற்போது வளம் வருகிறார் ஆரவ். சைத்தான் படத்தில் இவர் நடித்திருந்தாலும் இவரின் முகம்
அப்போது பலருக்கு பரிச்சயமில்லை. ஆனால் தற்போதோ இவர் முகம் அறியாதவர் யாரும் இல்லை என்றே கூற வேண்டும்.

arav-interview

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலித்துள்ளார்.

பிக் பாஸ் குறித்து அவர் கூறுகையில், நான் ஜெயிப்பேன் என்று நினைக்கவில்லை, மக்கள் எனக்கு பேராதரவு கொடுத்து ஜெயிக்கவைத்ததற்கு நன்றி. இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் பல விடயங்களை கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

arav

படங்களில் நடிக்க அவர் தயாராக இருப்பதாகவும், நல்ல கதை என்றால் வில்லன் வேடத்தில் நடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார். ஓவியா குறித்து அவர் கூறுகையில், அவர் என் மீது விருப்பம் வைத்திருந்தார் என்பது தெரியும் ஆனால் இது ஒத்துவராது என்பதால் பிரிந்தோம். நாங்கள் இப்போதும் நல்ல நண்பர்கள் தான் என்று கூறியுள்ளார்.

oviyaஓவியாவோடு இனைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக நடிப்பேன் அதில் எந்த தயக்கமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement