ஓவியாவை சந்தித்த ஆரவ் – சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் புகைப்படம் !

0
1474
oviya - aarav

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்-ஓவியா, இருவருரின் காதல் கதை எல்லை தாண்டி ‘மருத்துவ முத்தம் வரை சென்றது. பின்னர், ஆரவ் ஓவியாவை காதலிக்கவில்லை எனக் கூற , விரக்தியின் உச்சத்திற்கு சென்றார் ஒவியா. தற்கொலை முயற்சி வரை சென்று ஒரு வழியாக வீட்டை விட்டு வெளியே வந்து, விரக்தியின் பிடியில் இருந்தும் மீண்டார்.

அதன் பின் ஆரவ்-ஓவியா இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. விஜய் டீவி நடத்திய ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்து இருவரும் பேசிக்கொண்டது நாம் அறிந்ததே.

தற்போது மீண்டும் பிக் பாஸ் கும்பம் ஒன்றாக கூடியுள்ளது, அங்கு இருவரும் சந்தித்து செல்ஃபி எல்லம் எடுத்துக்கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களின் தொகுப்பு கீழே :

oviya -aarav