ஆடை குறித்து விமர்சித்த மதுமிதா.! முதன் முறையாக பதிலடி கொடுத்த அபிராமி.!

0
33369
abhi-madhu
- Advertisement -

மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா இருந்த போது தமிழ் பெண்கள் விஷயத்தில் இவருக்கும் அபிராமி, ஷெரின், சாக்க்ஷி ஆகிய மூவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள மதுமிதா. கமல் சார் நியூஸ் வாசிக்க சொன்னப்போ, அப்போ அபிராமி பெருமையா இந்த கொழந்த முகேன்க்கும் பொறந்ததுன்னு சொன்னாங்க, அப்போ என் தமிழ் மக்கள் பார்க்கிறாங்கன்னு அப்போ நான் பேசினேன்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is sakshi-1024x575.jpg

அதில்  அப்போ, பாருங்க இதை நான் சொல்லும்போது அத்தனை பேரும் சுத்தி சுத்தி என்னை கேள்வி கேட்டாங்க, சாக்க்ஷி என்கிட்ட கேட்குது, தமிழ் பொண்ணுன்னு சொல்லிட்டு பிராக் போட்டுட்டு சுத்திட்டு இருக்கன்னு, நான் கேட்டிருப்பேன் நானாவது கவுன் போட்டுட்டு சுத்தினேன் ஆனால், உள்ளே போன ஒரு பெண் வந்த நாளில் இருந்தே உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் ஆடையை அணிந்து சுத்திகொண்டு இருந்தார்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.! இவங்களும் மாடல் தான, அதான்.!

- Advertisement -

உள்ளே இருக்கும் பலர் ஆண்கள், ஆனால், அவருக்கு முதல் நாளே கவின் மீது காதல் வருகிறது பின்னர் கவினுக்கு திருமணம் ஆனாலும் பரவா இல்ல என்ற ஒரு வார்த்தை வருகிறது. அதன் பின்னர் முகென் மீது காதல் வருகிறது, பாட்டில் குழந்தை பிறக்கிறது. இதையெல்லாம் நானும் வனிதாவும் கண்டித்தும். இவை எல்லாம் எனக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் முதன் முறையாக தன் மீது மதுமிதா சொன்ன விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார் அபிராமி, இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் வைத்துள்ள அபிராமி, அவர்களுக்கு யாராவது நேர்கொண்ட பார்வை படத்தில் டிக்கெட்டை அனுப்புங்கள் எனது ஆடை குறித்து விமர்சித்த அவர்களுக்கு நான் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றை மட்டும் தான் உங்களை உயர்த்திக் காண்பிக்க மற்றவர்களை ஏன் அசிங்க படுத்துகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார் அபிராமி.

-விளம்பரம்-

தனது ஆடை குறித்து விமர்சித்த மதுமிதாவிற்கு தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை அபிராமிபதிலாக அளித்துள்ளார். இதன் மூலம் தான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்ய வேண்டாம் என்றும் ஆடையை வைத்து யாரும் ஒருவரின் குணத்தை மதிப்பிட வேண்டாம் என்றும் மறைமுகமாக கூறியுள்ளார் அபிராமி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement