பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.! இவங்களும் மாடல் தான, அதான்.!

0
14586
mullai
- Advertisement -

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டார் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த தொடர் ஒளிபரப்பபட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சியின் வெற்றியை அடுத்து சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரை கூட ஆரம்பித்தனர்.

-விளம்பரம்-
sithu-vj-mullai

இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரம் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் நடனமாடியுள்ளார்கள்.

இதையும் பாருங்க : சிறை தண்டனை பெற்ற தாய்.! எனவே Freeze டாங்ஸ்கில் கவினை சந்திக்க போவது இவங்க தான்.! எப்போ தெரியுமா?

- Advertisement -

இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் முல்லை பலரையும் ஈர்த்து தன்னுடைய நடிப்புத் திறனால் ஈர்த்து வருபவர் நடிகை சித்ரா ஒரு விஜே என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் அவர் அதையும் பல சீரியல்கள், நிகழ்ச்சித் தொகுப்பு மட்டுமின்றி பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

sithu-vj-mullai
sithu-vj-mullai


சித்ரா கல்லூரி படிக்கும் காலத்திலேயே மாடலிங் மற்றும் டீவி நிகழ்ச்சிகளில் ஆங்கராகப் பணியாற்றத் தொடங்கினார். முதன் முதலாக இவர் விஜே வாக சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில் தான். இவருடைய முதல் நிகழ்ச்சி என்றால் அது மக்கள் டீவியில் பத்து நிமிடக் கதைகள் என்னும் நிகழ்ச்சி தான். அதைத் தொடர்ந்து ஷாப்பிங் ஜோன் போன்ற நிகழ்ச்சிகளில் விஜேவாகப் பணியாற்றினார்.

-விளம்பரம்-

அனால், இவருக்கு பேரும் புகழும் ஏற்படுத்தி தந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த தொடரில் குடும்ப குத்துவிளக்காய் நடித்து வரும் சித்திரா சமீபத்தில் படு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது என்று வாய்பிளந்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement