விக்ரம் வீட்டில் தோனிக்கு இப்படி ஒரு தீவிர ரசிகரா..? பாத்தா அசந்துடுவீங்க -புகைப்படம் உள்ளே

0
1107
chiyan vikram

நம்ம தல தோணிக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள் என்று நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.ஆனால் பிரபல தமிழ் சினிமாவின் நடிகர் சியான் விக்ரம் கிரிக்கெட் போட்டியில் அவளவாக நாட்டம் இல்லை என்றாலும் இவர் தோனியின் மிக பெரிய ரசிகர்.

dhoni house

ஆனால் அவரது வீட்டில் தன்னை விட மிகப்பெரிய தோனி ரசிகர் ஒருவர் உள்ளாராம் அது வேறு யாரும் இல்லை அவரது வீட்டில் இருக்கும் அவரது செல்ல பிராணியானா நாய் தான் அது. விக்ரம் வீட்டில் செல்ல பிராணியாக இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு நாயின் பெயர் லியோ.தமது செல்ல பிராணிகளின் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் விக்ரம்.

சமீபத்தில் டோனி ஆடிய ஐ பி எல் ஆட்டத்தை தனது நாய் உன்னிப்பாக கவினித்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் சென்னை அணி மும்பையுடன் ஆடிய ஆட்டத்தை தனது செல்ல பிராணியான லியோ உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. மேலும் அந்த புகைப்படத்திற்கு கீழ் என்னை விட மிகப்பெரிய தோனி ரசிகர் இவர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.