ஏன் இப்படி ஒல்லியா ஆகிடீங்க. திமிரு பட நடிகையின் கேள்விக்கு ஆதி கொடுத்த கிண்டலான பதில்

0
4110
hip-hop
- Advertisement -

“ஹிப் ஹாப் தமிழா” ஆதி பற்றி யாராவது தெரியாமல் இருப்பார்கள்!! ஹிப் ஹாப் தமிழா என்று சொன்னாலே போதும் இளைஞர்கள் அனைவரும் துள்ளி குதித்து கொண்டாடுவார்கள். 2015 ஆம் ஆண்டு தான் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்கத் தொடங்கினார். இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் தான் ஹிப் ஹாப் ஆதியை “வணக்கம் சென்னை” என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க் ஸ்டார் என்ற பாட்டு மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் படுத்தினார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Good morning world ☀️

A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha) on

அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் .சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் .சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹிப் ஹாப் ஆதி பாடி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாகவும் படங்களில் நடித்து உள்ளார். அது “மீசையை முறுக்கு, நட்பே துணை” உள்ளிட்ட படங்களில் நடிகர் ஆதி நடித்து உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : வரவேற்க வந்த ரசிகரை அவமதித்த நடிகை. வீடீயோவை கண்டு நழுவி ஊற்றும் ரசிகர்கள்.

சமீபத்தில் கூட நான் சிரித்தாள் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆதிக்கு இளம் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம் அதிலும் பெண் ரசிகைகள் இவருக்கு எக்கச்சக்கம் அதற்கு முக்கிய காரணமே ஆதியின் இளமையான தோற்றம் தான் அறிமுகமான தனது முதல் படத்தில் இருந்து தற்போது தனது உடல் அமைப்பினை ஒரு கல்லூரி மாணவன் போல வைத்து வருகிறார் ஆதி

-விளம்பரம்-
HipHop Tamizha plans to lose his weight like Vishal's sister in law Sriya Reddy

இந்த நிலையில் ஆதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் அந்த புகைப்படத்தில் ஆதி முன்பை விட ஒல்லியாக காணப்பட்டார். இதனைக் கண்ட திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டி, ஏன் இப்படி ஒல்லியாக மாறி விட்டீர்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஆதி, உங்களை மாதிரி ஜிம்முக்கு போய் உடல் எடையை முழுதும் குறைக்கப்போகிறேன் அதுதான் என்னுடைய வருங்கால திட்டம். ஆனால், இந்த புகைப்படத்தில் ஆங்கிள் அப்படி இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.

Advertisement