நிலா காலம் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் உதயராஜ்.காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆண்டு வெளிவந்த இந்த படம் தேசிய விருதை வாங்கியது.சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை உதய ராஜ் பெற்றார்.
எங்க போனாலும் என்னப்பா இப்பவும் பிட்டு படம் பாக்குறியானு கிண்டல் பன்றாங்க, என்ன செய்ய? நான் நடிச்ச படத்துக்கு தேசிய விருது அறிவிச்ச சமயத்துல என் அப்பா கண் கலங்கிட்டார்! நாங்க நடிச்ச படம் ரிலீஸ் ஆகவே இல்ல ஆனா எங்க வாழ்க்கை ஸ்டார்ட் ஆகிடுச்சி!
2010 வெளியான பானா காத்தாடி படத்தில் அதர்வாவுக்கு நண்பராக நடித்திருப்பார்.ஆனால் இவரால் சினிமாவில் நிலைக்கவில்லை,திறமை இருந்தும் வாய்ப்புகள் வரவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இதை தொடர்ந்து இவருக்கு ஜனனி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.5 வயதில் கேப்டன் படத்தில் துவங்கிய என் பயணம் இன்று வரை! புதுமண தம்பதி மாஸ்டர் உதயராஜ், ஜனனி கலகல நேர்காணல்