த்ரிஷாவை ஆண்ட்டி என்று அழைத்த பிரபல நடிகர்.! ஏன் தெரியுமா..? த்ரிஷாவின் பதில்

0
1281
trisha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. தமிழ் தெலுகு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது தமிழில் 2 படமும் தெலுங்கில் 3 படமும் கையில் வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதே போல நடிகர் ஜெயம் ரவியுடன் ‘சம்திங் சம்திங், சகலகலா வல்லவன்’ போன்ற படங்களில் நடித்துள்ள. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில்’டிக் டிக் டிக் ‘ படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் , ஜெயம் ரவிக்கு மகனாக நடித்துள்ளார்.

- Advertisement -

நிஜத்தில் தந்தை மற்றும் மகன் என்பதால் இவர்கள் இருவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனால் அனைவரும் ஜெயம் ரவியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷா ஆரவ்வை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்த ஆராவின் தந்தையான ஜெயம் ரவி ‘தேங்க் யூ த்ரிஷா ஆண்ட்டி ‘ என்று த்ரிஷாவின் வாழ்த்திற்கு ரீ ட்வீட் செய்துள்ளார்.இதற்கு நடிகை த்ரிஷா ஒன்றுமே கூறவில்லை. இருப்பினும் நடிகர் ஜெயம் ரவி பொது வலைத்தளத்தில் நடிகை த்ரிஷாவை ஆண்ட்டி என்று கூறியது, த்ரிஷாவின் ரசிக்கர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement