மறைந்த நடிகர் கலாபவன் மணி மகளா இது..? சந்தோஷத்தில் குடும்பத்தினர் !புகைப்படம் இதோ..!

0
918
kalabavan-mani

தென்னிந்தியத் திரைப்பட நடிகனும் பாடகருமான கலாபவன் மணி. மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும்,
தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் நாயகனாகவும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குணச்சித்ர மற்றும் வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் இவர் தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றவர்.

കലാഭവൻ മണി ഹൃദയത്തോട് ചേർത്ത ചേട്ടന്റെ ജീവന്റ ജീവനായ മകൾ ശ്രീലക്ഷ്മി. പ്ളസ് ടു പരീക്ഷയിലും ഉന്നത വിജയം കരസ്ഥമാക്കി….

DrRlv Ramakrishnan Ramakrishnan ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಮೇ 27, 2018

1991 இல் விஜயகாந்த நடிப்பில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த இவர்,பின்னர் 98 இல் மறுமலர்ச்சி என்னும் மம்முட்டி நடித்த படத்தில் ஓரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2013 ஆண்டு இரண்டு இரண்டு வன அதிகரிகளை தாக்கப்பட்ட வழக்கில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு கலாபவன் மர்மமான முறையில் மரணமடைந்தார். கலாபவன் மனிக்கு ஓரு மகளும் இருக்கிறார் தற்போது அவர் 12 ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். கலாபவன் மணிக்கு அவரது மகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அவரது மகள் 10 ஆம் வகுப்பு முடித்த போது கூட அவருக்கு ஓரு காரை பரிசாக அளித்தாராம்.

அவரது மகள் மருத்துவ படிப்பை முடிக்க வேண்டும் என்பது தான் கலாபவன் மணிக்கு ஆசையாம். ஆனால் தற்போது அவரது மகள் 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரி சேரும் நிலையில் அவர் தனது மகளுடன் இல்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம் தான்.தற்போது அவரது மகளின் புகைப்படம் வெளியாகி கலாபவன் மணியை நமக்கு நினைவு படுத்தியுள்ளது.