தமிழ் சினிமாவை வளர்த்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் மணிவண்ணனுக்கு எப்போதும் ஒரு முக்கிய பங்கு உண்டு.
கோயமுத்தூர் சூலூர் வட்டத்தில் ஒரு துணி வியாபாரியின் மகனாக பிறந்த மணிவண்ணன், தமிழ் சினிமாவில் 50 படங்களை இயக்கி உள்ளார். அதில் 35 பாடங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும். 10 படங்கள் நல்ல படங்கள் என பெயர் பெற்றது.

Advertisement

1978 இயக்குனர் பாரதிராஜாவிடம் அசிஸ்டண்ட்டாக சேர்ந்தார் மணிவண்ணன். அவரிடம் 4 வருடம் இருந்து ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது என்பதை புரிந்து, அத்தனையும் கற்றரிந்து பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளியே வந்தார் மணிவண்ணன்.அதன்பின்னர் 1982ஆம் ஆண்டு கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குணராக அறிமுகம் ஆனார்.

1.சின்னத்தம்பி பெரியதம்பி

Advertisement

2.ஜல்லிக்கட்டு

Advertisement

3.நூறாவது நாள்

4.வாழக்கை சக்கரம்

5.புது மனிதன்

6.தெற்கு தெரு மச்சான்

7.அமைதிப்படை

8.கவர்மண்ட் மாப்பிள்ளை

9.ஆண்டான் அடிமை

10. 24 மணி நேரம், என 50 ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக 2013ஆம் ஆண்டு நாகராஜா சோழன் எம்.எ எம்.எல்.எ என்ற படத்தினை இயக்கினார். இந்த படம் அமைதிப்படை படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

Advertisement