நேற்று காலையே தனது வாக்கை அளித்த நடிகர் ரமேஷ் அரவிந்தன், தனது மகள் முதல் முறையாக வாக்களித்துள்ளார் என்ற தகவலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரமேஷ் அரவிந்தனின் மகள் அர்ச்சனாவை கண்டா ரசிகர்கள், இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.சினிமாReading time · 1 min





