நடிகர் சரத்குமாரின் அக்காவை பார்த்துள்ளீர்களா – அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
15430
sarath
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார் நடிகர் சரத்குமார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். மேலும், இவர் பிரபல நடிகை ராதிகாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் எதிர்மறை வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கடைசியாக சரத்குமார் நடிப்பில் வெளிவந்த வானம் கொட்டட்டும் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இருந்தது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சரத்குமார் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நடிகர் சரத்குமார் அவர்கள் தனது அக்காவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு தன் அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : மகள்கள் தினத்தில் தன் மகளுடன் கொஞ்சி விளையாடிய வீடியோவை வெளியிட்ட சதிஷ்.

- Advertisement -

தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதை அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் உண்மையிலேயே சரத்குமார் அக்காவா! என்று பலரும் வியந்து கேட்டு வருகிறார்கள்.தற்போது சரத்குமார் அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Image

இந்த படம் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இவர் பிறந்தால் பராசக்தி மற்றும் அடங்காதே போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், இந்த படம் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது

-விளம்பரம்-
Advertisement