நயன்தாரா கூட அந்த பையன் இல்லை ! மேடையில்..நயன்தாரவை விக்னேஷை கலாய்த்த சிவா !

0
5445

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானது இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சினிமாவில் நடிக்க வரும் முன்னர் டீவி ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றிவந்தரர். அப்போது பல ஹீரோ, ஹீரோக்களை பேட்டியும் எடுத்துள்ளார்.

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் சினிமாவில் எப்படி காமெடியாக நடிக்கிறாரோ அப்படியே தான் நிஜ வாழ்விலும் கூட.தன்னுடன் இருக்கும் அனைவரையும் கலாய்த்து விடுவார் சிவா இப்படித்தான் நயன்தாராவின் காதலரையும் கலாய்த்துள்ளார்.சமீபத்தில் ஒரு பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சிவாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் சிவகர்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த நயன்தாராவை பற்றி ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.

அதற்கு சிவா எனக்கு நயந்தாரா என்றால் மிகவும் பிடிக்கும் ஒரு காலத்தில் நான் தொகுப்பாளராக இருந்த போது பல நடிகர் நடிகைகளை சந்தித்துள்ளேன்.ஆனால் எனக்கு நயன்தாராவை மட்டும் எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று ஆசை இருந்தது.பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி எடுப்பதற்காக நயன்தாரா வருவதாக இருந்தது நானும் அவருக்காக ஆவலுடன் கத்துக்கொண்திருந்தேன்.

அப்போது நயன்தாரா வந்த போது அவருடன் அந்த பையன் இல்லை என்று கூறியவுடன் அனைவரும் சிரித்து விட்டனர். அவர் பையன் என்று கூறியது வேறு யாரையும் இல்லை நடிகை நயன்தாராவின் தற்போதைய காதலர் விக்னேஷ் சிவனை தான்.