விஜய் வீட்டை இடித்து புதிய வீடு கட்டுவது இதுக்காகத்தான் ! என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

0
10282
vijay Sasha
- Advertisement -

நடிகர் விஜய் தான் தங்கிருந்த நீலாங்கரை வீட்டை இடித்து விட்டு பெரிதாக காட்டபோகிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்னு.தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாத விஜய் பனைபூரில் ஓரு வீட்டில் குடும்பத்துடன் தனது நேரத்தை கழித்து வருகிறார்.

actor-vijay

ஏற்கனவே நீலாங்கரையில் இருந்த அவரது வீட்டை தனது மகள் ,மற்றும் மகனுக்கு ஏற்றார் போல் கட்டி வருகிறாராம் விஜய். விஜய் தனது மகள் ஷாஷாவிற்காக அதிக நேரத்தை செலவிடுவார். அவரது மகள் ஒரு பேட்மீண்டன் பிளேயர் என்பதால் பல முறை அவர் ஆட்டத்தை காண அவரது பள்ளிக்கு சென்றுள்ளார் விஜய்.

- Advertisement -

மேலும் ஒரு தந்தையாக தனது அனைத்து கடமைகளையும் செய்து வரும் விஜய் .தற்போது புதிதாக கட்டி வரும் வீட்டை தனது பிள்ளைகளுக்கு ஏற்றார் போல் கட்டிவருகிறாராம். தனது மகள் ஷாஷாவிற்காக வீட்டின் உள்ளேயே பேட் மீண்டன் மைதானத்தை கூட அமைத்து வருகிறாராம் விஜய்.

என்னதான் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் விஜய் தனது குடுபமத்திற்காக மெனக்கெடும் விஷயங்களை பார்த்து அவரது ரசிகர்கள் கண்டிப்பாக வியந்துதான் போவார்கள்.

Advertisement