அரசியலுக்கு வருவியா என சஞ்சீவ் கேட்ட கேள்விக்கு …விஜய் சொன்ன பதில் என்ன தெரியுமா

0
1412
vijay sanjeev

நடிகர் விஜய் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட ரசிகர் என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து விட்ட நிலையில் விஜயும் அரசியலுக்கு வருவதை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

sanjeev

சமீபத்தில் விஜய் ரசிகர்கள் சிலர் அவரது அப்பா எஸ். ஏ. சி கூட விஜயின் ரசிகர்களிடம் விஜய் கட்சி தொடங்கினால் அதற்கான செலவை ரசிகர் சங்கம் சார்பாக திரட்டுங்கள் என்று கூறியதாகவும் சில தகவல்கள் வெளியாகின.எனவே நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட இருக்கிறார் என பரவலாக செய்திகள் பரவி வருகின்றன.

விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்.விஜயுடன் பல்வேறு படங்களில் நடித்தவர் மேலும் விஜயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில நிகழ்வுகளில் எப்போதும் அவருடன் இருந்தவர்.ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்பார்த்திருப்பத்தை போல இவரும் விஜயிடம் எப்போது அரசியலில் ஈடுபட இருக்கிறாய் என்று கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு எப்போதும் போல விஜய் சிரித்துவிட்டு சென்றுவிட்டா ராம்.

sanjeev - vijay

பொதுவாக எப்போதும் அமைதியாக இருக்கும் விஜய்.சஞ்சீவ் கேட்ட கேள்விக்கு சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்பது சற்று குழப்பமாக தான் இருக்கிறது.