ஒரே நாளில் விஜய் செய்த இமாலய சாதனை.! திக்குமுக்காட செய்த ரசிகர்கள் !

0
722
vijay

விஜய் படத்தின் ‘சர்கார் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க மிகவும் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஜூன் 21 மாலை 6 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இந்த படத்திற்கான டைட்டிலும் வெளியாகி இருந்தது.

vijay actor

அதே போல நடிகர் விஜய்யின் 44 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டவது போஸ்டர் நல்லளிரவு 12 மணிக்கு வெளியாக இருக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கேற்றாற் போல நேற்று நல்லிரவு 12 மணிக்கு இந்த படத்தின் இரண்டவது போஸ்டரும் வெளியாகி இருந்தது.

முதல் போஸ்டரில் ஒரு கையில் லைட்டர் மற்றும் வாயில் சிகெரெட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதே போல இந்த படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருந்தது. இதில் சிறப்பான விடயம் என்னவெனில் நேற்று விஜய் பிறந்தநாள் முன்னிட்டு வெளியானதால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகழ்ச்சியாக அமைந்தது.

#HBDThalapathyVIJAY
– 1.84+M
@actorvijay
– 1.1M Men

#Sarkar
– 1.27+M / ~Tot =4.21M >

UNOFFICIAL TAGS :-
#Thalapathy
– 263K

#VIJAY
– 124K Thalapathy – 324K+
Vijay- 477K+

#HBDThalapathy
-114K /~Tot =1.3M

விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகி இருந்த இந்த இரண்டு போஸ்டர்களும் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக இருந்து வந்தது. மேலும் , சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #HBDThalapathyVIJAY,#Sarkar #Sarkar என்ற பல #tagகளை உருவாக்கினார். தற்போது இந்த tag குகள் ட்விட்டரில் பல லட்சம் நபர்களால் விரும்பப்பட்டு சாதனை படைத்துள்ளது.