விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை ! குஷியான ஜிவி பிரகாஷ் – என்ன சொன்னார் தெரியமா ?

0
3888
Actor Vijay
- Advertisement -

இசையமைப்பாளராக இருந்து நடிகராக வளர்ந்து நிற்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகர் ஆவார். எப்போதும் விஜயை, அண்ணன் என்றுதான் அழைப்பார். இவர் பல படங்களில் ‘சூப்’ ஃபாயாக நடித்து வந்தார்.

naachiyaar

தற்போது அதனைவிட்டுவிட்டு, இயக்குனர் பாலாவின் படத்தில் நடித்துள்ளார். நாச்சியார் என்ற இந்த படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் ஜிவி மிக வித்யாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.

- Advertisement -

இதற்கு தற்போது பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடம் ஜிவி பிரகாஷ் விஜயை சந்தித்து பாலாவின் படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்த விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தவுடன் ஜிவியை அழைத்து கண்டிப்பாக உனக்கு தேசிய விருது உறுதி என கூறியுள்ளார். தற்போது இந்த செய்தியை கூறிய ஜிவி, தேசிய விருது கிடைத்தால் விஜய் அண்ணனுக்கு சமர்பிப்பேன் எனவும் கூறினார்.

Advertisement