விஷாலுக்கு இவ்ளோ அழகா தங்கச்சி இருக்கா..! பாத்தா நம்ப மாட்டிங்க.! புகைப்படம் இதோ.!

0
1168
vishal-Actor

தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று புனை பெயரை கொண்டவர் நடிகர் விஷால், நடிகர் சங்க தலைவராகும் இருக்கும் விஷாலிற்கு விக்ரம் கிருஷ்ணா என்ற சகோதரரும் இருப்பது தெரியும் ஆனால், அவருக்கு தங்கை இருப்பது பல பேர் அறிந்திடாத ஒரு விடயம்.

Aishwarya

நடிகர் விஷாலுக்கு ஐஸ்வர்யா என்ற ஒரு தங்கையும் இருக்கிறார். எம் ஏ பட்டதாரியான இவர் தற்போது விஷாலின் விஷால் பிலிம் பேக்க்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவகித்து வருகிறார். ஐஸ்வர்யா பொது நல உதிவிகளை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராம்.

இதுவரை பல ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். தனது முன்னணி தயரிப்பு நிறுவனத்தை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த ஐஸ்வர்யா பின்னர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி கிரிதீஷ் உம்மிடி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Aishwarya-vishal

Aiswarya

vishal-sister

சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் மஹாலில் தடபுடலாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பல்வேறு சினிமா நட்சத்திரங்களும் பங்குபெற்றனர்.ஐஸ்வ்ர்யா திருமணம் செய்து கொண்ட கிரிதீஷ் உம்மிடி ஒரு மிக பெரிய நகை கடை தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.